Home » தன்னம்பிக்கை (page 10)

Category Archives: தன்னம்பிக்கை

சிந்தனை  துளிகள்!!!

சிந்தனை துளிகள்!!!

சிந்தனை  தத்துவங்கள் துளிகள்…… * ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். * நேற்றைய கவலைகளை ஒதுக்கிவிட்டு, இன்றைய தினத்தை எப்படி பயனுடையதாக்குவது என்று சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான். * பின்விளைவுகளை பற்றி எண்ணி தயங்கிக் கொண்டு இருக்காமல், முயற்சியுடனும், முழு ஆர்வத்துடனும் செயல்படுபவர்களை வெற்றி தேடிச் செல்கிறது. * எல்லாவற்றையும் சிறப்பாக செய்வதும், எதற்கும், எப்பொழுதும் தயாராக இருப்பதும் வெற்றியின் ரகசியம் ... Read More »

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு!!!

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு!!!

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு… சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு… “பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் ... Read More »

தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!

தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!

தன்னம்பிக்கை -போராட்டம்- மனோசக்தி– மனோதிடம்- அஞ்சாமை — கொள்கை தன்னம்பிக்கை •உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு •உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு •தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை •தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை •விழவது நம் வாடிக்கை •வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை •தொழுவது நம் நம்பிக்கை •நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை •மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான் •முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே ... Read More »

வாழ வேண்டும???

வாழ வேண்டும???

1. வணங்கத்தகுந்தவர்கள் – தாயும், தந்தையும் 2. வந்தால் போகாதது – புகழ், பழி 3. போனால் வராதது – மானம்,உயிர் 4. தானாக வருவது – இளமை, முதுமை 5. நம்முடன் வருவது – புண்ணியம், பாவம், 6. அடக்க முடியாதது – ஆசை, துக்கம் 7. தவிர்க்க முடியாதது – பசி, தாகம் 8. நம்மால் பிரிக்க முடியாதது – பந்தம், பாசம் 9. அழிவை தருவது – பொறாமை, கோபம் 10. எல்லோருக்கும் ... Read More »

இடி இடித்தது …மழை பெய்யதது!!!

இடி இடித்தது …மழை பெய்யதது!!!

இடி இடித்தது …மழை பெய்ய ஆரம்பித்தது அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார் .ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார் .யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை . முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் ... Read More »

யானையின் முயற்சி!!!

யானையின் முயற்சி!!!

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியேச் சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில்கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்டயானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான். அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான். இந்த யானைகள் சிறியதாக இருக்கும் போது இந்த கயிற்றால் தான் கட்டினோம். அப்போது அது இழுக்கும் போது இந்த ... Read More »

வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்

வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்

“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ. 1 கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல… சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் ... Read More »

வல்லபாய் பட்டேல்

வல்லபாய் பட்டேல்

நாடியட் என்னும் நகரத்துப் பள்ளியில் வல்லபாய் பட்டேல் படித்து வந்தார். அப்பள்ளி ஆசிரியர், மாணவர்களிடம் புத்தகம், நோட்டு, பென்சில் ஆகியவற்றை விற்று வந்தார்.அப்போது ஒரு நாள பட்டேல கடையில் ஒரு நோட்டு வாங்கி வந்தார். அதைக் கண்ட அவ்வாசிரியர், நீ ஏன் கடையில் நோட்டு வாங்கினாய்?என்னிடமல்லவா வாங்கவேண்டும்! எனக் கோபம் கொண்டு கேட்டார். அதற்குப்பட்டேல் பள்ளியின் சட்டதிட்டங்களில் இதுவும் ஒன்றா சார்? எனத் திருப்பிக் கேட்டார்.அதைக் கேட்ட அவ்வாசிரியர் நான் உன் ஆசிரியர். நீ என் சொல்லுக்குக் கீழ்படிதல் வேண்டும். எதிர்த்துப் பேசாதே! என மேலும் கோபித்தார். பட்டேல் உடனே, நீங்கள் என் ஆசியர்தான். நாங்கள் உங்களிடம் பாடம் படிக்கத்தான் வருகின்றோம். உங்களிடம் ... Read More »

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

சர்வதேச அளவில், நிர்வாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா? உற்பத்தித் துறை என்றுதான் பலருக்கும் சொல்லத் தோன்றும். உண்மையில்,சேவையின் தரத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான் மிகவும் கடினம். ஏனென்றால்உற்பத்தியான பொருள், வாடிக்கையாளரைச் சென்று சேர்வதற்கு முன்பாக“பரிசோதனை இடைவெளி” உள்ளது. இதன் காரணமாக, உற்பத்தியில் குறையிருந்தால்,அந்த பொருளைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்து வெளியே அனுப்பவாய்ப்புண்டு. ஆனால், சேவைத் துறை அப்படியல்ல. சேவை, வாடிக்கையாளர் முன்புதான்வெளிப்படுகிறது. வெளிப்படும் கணமே வாடிக்கையாளரைச் சென்றடைகிறது. எனவே,சேவையின் தரத்தைக் கட்டிக் ... Read More »

தோல்வியாளர்கள்!! வெற்றியாளர்கள்!! :நாலு வித்தியாசங்கள்

தோல்வியாளர்கள்!! வெற்றியாளர்கள்!! :நாலு வித்தியாசங்கள்

தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒருகட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும்இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர்,இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா? தோல்வியாளர்கள் இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது. சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல்லை. அப்படிமுயன்றாலும் எதிர்மறைக் காட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு மனச்சோர்வைவளர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் இலக்குகளை நோக்கித் தீவிரமாக எண்ணங்களைக் குவிக்க ... Read More »

Scroll To Top