Home » சிறுகதைகள் (page 65)

Category Archives: சிறுகதைகள்

விதி விலக்கு

“டாடி இன்னிக்கு சத்யா மிஸ் எனக்கு லன்ச் ஊட்டி விட்டாங்க” என்றாள் மாலு குட்டி. “யாரையும் தொந்தரவு செய்ய கூடாது குட்டி.” ‘அவங்களே தான் வந்து ஊட்டி விட்டாங்க . நான் கேக்கவே இல்ல டாடி.” மாலு சொன்ன சத்யா மிஸ் மோகனுக்கு தெரியும். மோகன் ஒரு ஹார்ட்வேர் கடை முதலாளி. ஏழு எட்டு பேர் வேலை செய்யும் பெரிய கடை அது. மோகன் தினமும் காலையில் மாலினியை பள்ளியில் விட்டு விட்டு வந்து கடை திறப்பது ... Read More »

புதிய வார்ப்புகள்

“ஐயோ..அம்மா” என்ற சுபாஷ் மாஸ்டரின் அலறலைக் கேட்டு நான் பக்கத்து வகுப்பறைக்கு ஓடினேன். அங்கு நான் கண்டக் காட்சி என்னைக் குலைநடுங்கச் செய்தது. காது கிழிந்து, வாய்ப் பிளந்து எக்குத்தப்பாக மேஜை நாற்காலிக்கு இடையில் சிக்கியிருக்கும் சுபாஷ் மாஸ்டரைச் சில மாணவர்களும் ராஜன் மாஸ்டரும் தூக்க முயன்றனர். இரண்டு நாட்களுக்குப் பின் ஆசிரியர்கள் அறையில், “என்ன ரேகா டீச்சர் இன்னிக்கி காலைல நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தீங்களே சார் எப்படிஇருக்காரு? ஏதாவது முன்னேற்றம் இருக்கா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் ... Read More »

Scroll To Top